உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சம்மோஹன கிருஷ்ணர்!

சம்மோஹன கிருஷ்ணர்!

நாமக்கல்லிருந்து 18 கி.மீ. தொலைவில் உள்ளது மோகனூர். இங்குள்ள பெருமாள் கோயிலில் கிருஷ்ணர் பாதியும் ருக்மிணி பாதியுமாக அபூர்வ காட்சி தருகிறார்கள். பஞ்சலோகத் திருமேனி. இந்த சம்மோஹன கிருஷ்ணரை வழிபட்டால் குழந்தைப்பேறு கிட்டும் என்பது ஐதிகம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !