மாவூர் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிேஷகம்
ADDED :2761 days ago
திருவாடானை, தொண்டி அருகே மாவூர் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிேஷகம் நடந்தது. முன்னதாக அனுக்ஞை, விக்னேஸ்வரபூஜை நடந்தது. சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க கும்பத்திற்கு புனித நீர் ஊற்றபட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.