இவரே நிரந்தர நீதிபதி
ADDED :2764 days ago
அழகர்கோவிலில் காவல் தெய்வமாக விளங்கும் கருப்பண்ண சுவாமி மிக சக்தி வாய்ந்தவர். “பதினெட்டாம்படியான்” என அழைக்கப்படுகிறார். இவரை வணங்கினால் நினைத்தது கைகூடும். இவரது சன்னதி நீதிமன்றம் போல விளங்குகிறது. இவரை சாட்சியாக வைத்து முக்கிய விவகாரங்களை கிராமமக்கள் பேசித் தீர்க்கின்றனர். இந்த வகையில் இவர் நிரந்தர நீதிபதியாக விளங்குகிறார்.