விரதமிருக்க முடியாதவர்கள் அதன் பலன் பெற வழி உண்டா?
ADDED :2756 days ago
விரதமிருக்க முடியாதவர்களும் எளிதாக பலன் பெற முடியும். இஷ்ட தெய்வத்திற்குரிய திதி அல்லது நட்சத்திர நாளில் உணவில் வெங்காயம், பூண்டு, அசைவம் சேர்க்காமல், சாப்பிட்டு சுவாமியை வழிபட்டால் போதும். உதாரணமாக விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தி, முருகனுக்கு கார்த்திகை அல்லது சஷ்டி திதி, சிவனுக்கு பிரதோஷம்.