இலங்கையில் உயரமான அனுமன்
ADDED :2755 days ago
இலங்கை, நுவரேலியா அருகிலுள்ள வெவன்டன் மலையில், ""ரம்பொட என்ற ஊரில் சின்மயா மிஷன் சார்பில் அனுமன் கோயில் கட்டி உள்ளனர். அனுமனின் உயரம் 18 அடி. இந்த மலையில் தான் அனுமன் முதன் முதலாக கால் ஊன்றியுள்ளார்.