உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரராகவப்பெருமாள் கோவில் உழவாரப்பணி துவக்கம்

வீரராகவப்பெருமாள் கோவில் உழவாரப்பணி துவக்கம்

திருப்பூர்: திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி, வீரராகவப்பெருமாள் கோவில், வைகாசி விசாக தேர்த்திருவிழா, மே 27, 28 தேதிகளில் நடக்கிறது.இதையொட்டி, சேக்கிழார் புனிதர் பேரவையினர், தேர்களை துாய்மைப்படுத்தும் பணி மேற்கொண்டனர். வீரராகவப்பெருமாள் கோவிலின் தேர்நிலை பிரகாரம் மற்றும் தேர்களை துாய்மைப்படுத்தும் உழவாரப்பணியை மேற்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !