பள்ளிவாசலில் கந்தூரி விழா
ADDED :2753 days ago
பேரையூர்: பேரையூர் அருகே தும்மநாயக்கன்பட்டி பள்ளிவாசலில் கந்துாரி விழா நடந்தது. ஜமாத்தலைவர் நுாருல்லா தலைமையில் அனைத்து மதத்தினரும் பங்கேற்றனர்.