உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆர்.எஸ்.மங்கலம் புனித சவேரியார் ஆலய விழா தேர்பவனி விழா

ஆர்.எஸ்.மங்கலம் புனித சவேரியார் ஆலய விழா தேர்பவனி விழா

ஆர்.எஸ்.மங்கலம்:ஆர்.எஸ்.மங்கலம் சவேரியார்நகர் புனித சவேரியார் ஆலய விழா ஏப். 24 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் ஆலயத்தில் நவநாள் திருப்பலியும், கும்மி கொட்டும் நிகழ்ச்சியும் நடைபெற்றன. நேற்று முன் தினம் (மே2)ல் பாதிரியார் ஜோசப் ஜான் கென்னடி திருப்பலி நிகழ்த்தினார். தொடர்ந்து தேர்பவனி நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !