உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரிஷபாந்திக மூர்த்தியும் ரிஷபாரூடரும்

ரிஷபாந்திக மூர்த்தியும் ரிஷபாரூடரும்

நந்தி பகவான் பின்புறத்திலோ அல்லது பக்கத்திலோ நின்றுகொண்டிருக்க, சிவபெருமான் தமது ஒரு திருக்கரத்தால் நந்தியைத் தொட்டுக் கொண்டு நிற்கும் நிலையில், அவர், ‘ரிஷபாந்திக மூர்த்தி ’ என்று அழைக்கப்படுகிறார். சிவபெருமான் பார்வதி தேவியுடன் ரிஷபத்தின்மீது அமர்ந்திருக்கும் நிலையில் அவர் ‘ரிஷபாரூடர்’ என்று அழைக்கப்படுகிறார். (ஸ்ரீதத்வநிதி எனும் சிற்ப நூலிலிருந்து).


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !