உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காலையில் விழித்ததும் கோயில் கோபுரத்தைக் காண்பதால் என்ன பயன்?

காலையில் விழித்ததும் கோயில் கோபுரத்தைக் காண்பதால் என்ன பயன்?

கருவறையில் சூட்சுமமாக இருக்கும் இறைவனே கோபுரத்தில் ஸ்துõலமாக (வெளிப்படையாக) இருப்பதாக ஐதீகம். கோபுரதரிசனம் கோடிபுண்ணியம் என்று கோபுரத்தின் பெருமையைக் குறிப்பிடுவர். காலையில் கோபுரத்தில் கண்விழிப்பது நல்ல சகுனமாகும். அன்றைய பொழுது இறையருளால் நல்ல பொழுதாக அமையும் என்பது ஐதீகம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !