திருநீறு, குங்குமத்தை நெற்றியில் பூசுவது ஏன்?
ADDED :2751 days ago
எப்போதும் இறை சிந்தனையோடு இருக்கவேண்டும். மற்றவரையும் இருக்கச் செய்யவேண்டும் என்பதற்காகவே நெற்றியில் திருநீறு பூசுகிறோம்.