உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அஷ்டபந்தனம் என்று சொல்வதன் பொருள் என்ன?

அஷ்டபந்தனம் என்று சொல்வதன் பொருள் என்ன?

கும்பாபிஷேகத்தின் போது மூலவருக்கு அடியில் எட்டுவிதமான மூலிகைகளை வைப்பர். இதற்கு ‘அஷ்டபந்தனம்’ என்று பெயர். மருந்து சாத்துதல் என்றும் குறிப்பிடுவர். சுக்கான்கல், கொம்பரக்கு, சாதிலிங்கம், செம்பஞ்சு, தேன்மெழுகு, எருமை வெண்ணெய்,குங்கிலியம், நற்காவி ஆகிய எட்டும் இதில் சேர்க்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !