உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிந்தலவாடி மாரியம்மன் திருவிழா: அம்மனுக்கு சிறப்பு வழிபாடு

சிந்தலவாடி மாரியம்மன் திருவிழா: அம்மனுக்கு சிறப்பு வழிபாடு

கிருஷ்ணராயபுரம்: சிந்தலவாடி, மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. கிருஷ்ணராயபுரம் தாலுகா, சிந்தலவாடி மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு கடந்த, 6ல் மாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடந்தது. தொடர்ந்து, அம்மனுக்கு அபி ?ஷகம், சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று மதியம், அம்மனுக்கு அலங்காரம் செய்து, சிறப்பு வழிபாடு நடந்தது. லாலாப்பேட்டை, சிந்தலவாடி, மகிளிப்பட்டி பகுதிகளில் இருந்து, பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !