நாகம்மாள் கோயில் திருவிழா
ADDED :2735 days ago
மேலுார்:மேலுார் கூத்தப்பன்பட்டி நாகம்மாள் கோயில் திருவிழா நேற்று துவங்கியது. பக்தர்கள் பால்குடம்எடுத்தனர். இன்று(மே 12) கிடா வெட்டி பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. மழை பெய்து எல்லா வளமும் கிடைக்கவேண்டி நாளை மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடக்கிறது.