பிரெஞ்ச் விநாயகர்
ADDED :2699 days ago
காரைக்காலைச் சேர்ந்த தாமாணங்குடி கிராமத்திலுள்ள விநாயகர் கோயிலில் பெரியதும், சிறியதுமாக இரு விநாயகர்கள் அருள்பாலிக்கின்றனர். ஒருவர் பிரெஞ்சு விநாயகர், மற்றொருவர் இங்கிலீஷ் விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்கள்.