குடும்பத்தில் கடைசி கல்யாண விருந்தில் கடலை உருண்டை வைப்பது ஏன்?
ADDED :2727 days ago
கடவுளின் அருளால் பிள்ளைகள் அனைவருக்கும் நல்ல முறையில் மணவாழ்வு அமைந்ததைக் கொண்டாடும் விதத்தில் கடலை உருண்டை இடம் பெறுகிறது.