பெற்றோர் செய்த பாவம் பிள்ளைகளைப் பாதிக்குமா?
ADDED :2800 days ago
பிள்ளைகளைப் பாதிக்கும் என்ற உண்மையை உணர்ந்து பாவம் செய்யாமல் இருப்பதே நல்லது. மீறியும் செய்தால் பரிகாரம் இல்லை. அதற்குரிய தண்டனையை சந்திக்க நேரிடும்.