விழாக்கால சேவைப் பயன்
ADDED :2736 days ago
விழாவில் தேவனைப் பார்ப்பதானலேயே செல்வம், ஆரோக்கியம், மகப்பேறு, தனம், தானியம், செல்வங்கள் கிடைப்பது திண்ணம் மேலும், அரசன், அரசு, மக்கள், அந்தணர்கள், பக்தர்களுக்கு செல்வம் பெருகும் என்று ஆகமங்கள் தரிசன பயனைத் தெரிவிக்கின்றன.