உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பேரையூர் இருளப் பசாமி கோயில் கும்பாபிஷேகம்

பேரையூர் இருளப் பசாமி கோயில் கும்பாபிஷேகம்

கமுதி: பேரையூர் இருளப் பசாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அன்ன தானம் நடந்தது. ஏற்பாடுகளை பேரையூர், செங்கோட்டைபட்டி கிராம மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !