திருப்பரங்குன்றம் உச்சி கருப்பண சுவாமி கோயிலில் கனி மாற்று திருவிழா
ADDED :2732 days ago
திருப்பரங்குன்றம்:திருப்பரங்குன்றம் உச்சி கருப்பண சுவாமி கோயிலில் கனி மாற்று திருவிழா விற்காக முக்கனிகள் படைக் கப்பட்டு பூஜை நடந்தது.