உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பேரையூர் அருகே எஸ்.கிருஷ்ணாபுரம் காளியம்மன் கோயில் வைகாசி பொங்கல் விழா பொங்கல் விழா

பேரையூர் அருகே எஸ்.கிருஷ்ணாபுரம் காளியம்மன் கோயில் வைகாசி பொங்கல் விழா பொங்கல் விழா

பேரையூர்: பேரையூர் அருகே எஸ்.கிருஷ்ணாபுரம் காளியம்மன் கோயில் வைகாசி பொங்கல் விழா 2 நாட்கள் நடந்தன.

சிறப்பு அலங்காரம் மற்றும் பொங்கல் வைத்து பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர். பின்னர் குளத்தில் அம்மன் சிலை கரைக்கப்பட்டது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !