உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நங்கவள்ளி ராமலிங்க சவுடேஸ்வரி அம்மனுக்கு வெகு விமரிசையாக கும்பாபிஷேகம்

நங்கவள்ளி ராமலிங்க சவுடேஸ்வரி அம்மனுக்கு வெகு விமரிசையாக கும்பாபிஷேகம்

நங்கவள்ளி: நங்கவள்ளி அடுத்த வனவாசி, சக்தி காளியம்மன் மற்றும் ராமலிங்க சவுடேஸ் வரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த, 13ல், முகூர்த்தக்கால் நடுதலுடன் தொடங் கியது.

நேற்று (மே 25)ல் காலை, காளியம்மன் கோவில், சவுடேஸ்வரி அம்மன் கோவில் கலசங் களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு, பக்தர்கள் கரகோஷத்துடன், கும்பாபிஷேகம் வெகு விமரி சையாக நடந்தது. தொடர்ந்து, பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.

ஏராளமானோர், சுவாமியை தரிசித்தனர். இதையடுத்து, கோவில் திருவிழாவை முன்னிட்டு, வீரகுமாரர்கள் கத்திபோடும் நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !