உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வாழப்பாடி, அக்ரஹாரம், சென்றாய பெருமாள் கோவிலில், திருக்கல்யாணம் கோலாகலம்

வாழப்பாடி, அக்ரஹாரம், சென்றாய பெருமாள் கோவிலில், திருக்கல்யாணம் கோலாகலம்

வாழப்பாடி: வாழப்பாடி, அக்ரஹாரம், சென்றாய பெருமாள் கோவிலில், தேர்த் திருவிழா நடந்து வருகிறது. அதையொட்டி, நேற்று (மே 25)ல் காலை, மூலவர் சென்றாயப்பெருமாள், பூதேவி,
ஸ்ரீதேவிக்கு, சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. தொடர்ந்து, சுவாமிகளுக்கு திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக நடந்தது. இரு மாதங்களுக்கு முன், 2 லட்சம் ரூபாய் மதிப்பில்
புதுப்பிக்கப்பட்ட தேரில், 47 ஆண்டுகளுக்கு பின், இன்று(மே 26)ல் காலை, தேரோட்டம் நடக்க வுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !