உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமறைநாதர் கோயில் தேரோட்டம்

திருமறைநாதர் கோயில் தேரோட்டம்

மேலுார்:மேலுார் அருகே திருவாதவூர் திருமறைநாதர் கோயில் வைகாசி திருவிழாவையொட்டி தேரோட்டம் நடந்தது.தேரில் திருமறைநாதர், வேதநாயகிஅம்பாளுடன் எழுந்தருளினார். சிறப்பு தீபாராதனை நடந்தது. கிளாதிரி, திருவாதவூர்மற்றும் சுற்றியுள்ள கிராமத்தினர் தேர் வடம் பிடித்துஇழுத்தனர். விழா ஏற்பாடுகளை அறநிலையத்துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !