உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அய்யனார் கோயில் கும்பாபிேஷகம்

அய்யனார் கோயில் கும்பாபிேஷகம்

மேலுார்:மேலுார் அருகே அ.வல்லாளபட்டியில் செகுட்டு அய்யனார் கோயில்கும்பாபிேஷகம் நடந்தது.மே 25 கணபதி ேஹாமத்துடன் யாகசாலை பூஜை துவங்கியது. நேற்று சிவாச்சாரியார்கள் புனித நீரை கும்பத்தில் ஊற்றி கும்பாபிேஷகம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !