உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மனித இயக்கத்தின் 96 தத்துவங்கள்

மனித இயக்கத்தின் 96 தத்துவங்கள்

அறிவு     - 1 சிந்தனை சக்தி
குணம்     -3 சாத்வீகம், இராஜசம், தாமஸம்
வினை    -2 நல்வினை, தீவினை
மண்டலம்    -3 அக்கினிமண்டலம், சூரியமண்டலம், சந்திரமண்டலம்
மலம்     -3 ஆணவம், கன்மம், மாயை
தோஷம்    -3 வாதம், பித்தம், சிலேத்துமம்
ஏசனை    -3 அர்த்த ஏசனை, புத்திர ஏசனை, லோக ஏசனை
காரணம்    -4 மனம், புத்தி, சித்தம், அகங்காரம்
பூதங்கள்    -5 மண், நீர், நெருப்பு, வாயு, ஆகாயம்
பொறிகள்    -5 மெய் (உடல்), வாய், கண், காது, மூக்கு
தொழில்    -5 தேவ, தானம், விசர்க்கம், ஆனந்தம், பயம்
கோசங்கள்    -5 அன்னமயம், பிராணமயம், மனோமயம் விஞ்ஞானமயம், ஆனந்தமயம்,
சமயநிலை    -5 அமரசயம், பக்குவாசயம், மலசயம், சலசயம், சுக்கிலசயம்
அவஸ்தை    -5 ரத்தசாக்கிரமம், பொன்மை, கழுத்தி, துரியம், அதிதூரியம்
புலன்கள்    -5 சப்தம், ஸ்பரிசம், ரூபம், ரசம், கந்தம்
கன்மேந்திரியம்  -5வாக்கு, பாதம், பாணி, பாயுரு, உபத்தம்
ஆதாரம்     -6 மூலதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞை
தூண்டல்     -8 காமம், குரோதம், கோபம், மோகம், மதம், மாச்சரியம், இடும்பை, வேகம்
நாடிகள்     - 10 இடகலை, பிங்கலை, கழுமுனை, சிங்குவை, புருஷன், காந்தாரி, அக்னி, அலம்புலி, சங்குனி, குரு.
காற்று    -10 பிராணன், அபானம், வியானன், உதானன், சமானன், நாகன், கூர்மன், கிருதரன், தேவதத்தன், தனஞ்செயன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !