மூஞ்சுறு மீது நடனம்!
ADDED :2716 days ago
திருப்பூருக்கு அருகிலுள்ள ஊத்துக் குளி கைலாசநாதர் கோயிலில் பெரியநாயகி அம்மன் சன்னதிக்குத் தெற்கே விநாயகர் தனது வாகனமான மூஞ்சுறு மீது நடனமாடும் கோலத்தில் காட்சி தருகிறார்!