உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தர்ம முனீஸ்வர் கோயிலில் மண்டல பூஜை

தர்ம முனீஸ்வர் கோயிலில் மண்டல பூஜை

முதுகுளத்துார்:முதுகுளத்துார் காவல்காரன் சந்துவிலுள்ள தர்ம முனீஸ்வர் ஆலயத்தில் மண்டல பூஜை விழா நடைபெற்றது.தர்ம முனீஸ்வரர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு,சிறப்பு அபிேஷகங்கள்,தீபாராதனை நடந்தது. சுற்றுவட்டார கிராம மக்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !