எந்த வயதிலிருந்து விரதம் மேற்கொள்ளலாம்?
ADDED :2707 days ago
எட்டு முதல் 80 வயது வரை ஏகாதசி விரதம் மேற்கொள்ளலாம் என காஞ்சிப்பெரியவர் குறிப்பிட்டுள்ளார். இதையே எல்லா விரதத்திற்கும் உரிய வயதாக ஏற்றுக் கொள்ளலாம். உடலும், மனமும் இடம்கொடுத்தால் வயது பொருட்டல்ல.