உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் சஷ்டி சிறப்பு பூஜை

உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் சஷ்டி சிறப்பு பூஜை

ஆர்.எஸ்.மங்கலம்:ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் சுப்பிரமணியர் சன்னதியில் சஷ்டியை முன்னிட்டு சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடைபெற்றன. முன்னதாக மூலவர் மற்றும் பரிகார தெய்வங்களுக்கு சிறப்பு அபிேஷகம் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !