உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை

முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை

ப.வேலூர்: ப.வேலூர், சுல்தான்பேட்டை பகவதியம்மன் கோவிலில் எழுந்தருளியுள்ள, பாலமுருகனுக்கு சஷ்டி சிறப்பு அலங்காரம் மற்றும் விஷேச பூஜைகள் நடந்தன. அதேபோல, அனிச்சம்பாளையத்தில் எழுந்தருளியுள்ள வேல் வடிவான சுப்பிரமணியருக்கு சிறப்பு அலங்கார விசேஷ பூஜைகள் நடந்தன. சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தனர், சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !