உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மிதிலைப்பட்டி தர்ம சாஸ்தா கோயிலில் வருஷாபிஷேக விழா

மிதிலைப்பட்டி தர்ம சாஸ்தா கோயிலில் வருஷாபிஷேக விழா

புதுக்கோட்டை மாவட்டம்.ராங்கியம், மிதிலைப்பட்டி. சிவயோகபுரம், அருள்மிகு தர்ம சாஸ்தா கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு வருகிற  26-6-2018 செவ்வாய்க்கிழமை காலை 10-00 மணி அளவில் ஸ்ரீ தர்மசாஸ்தா அய்யப்பன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற இருக்கிறது. அன்று தினம் பகல் 12-00 மணிக்கு வள்ளியம்மை ஆச்சி இலவச திருமணமண்டபத்தில் அன்னதானம் நடைபெறும்.இரவு அலங்கார ரதத்தில் அய்யப்பன் திருவீதிஉலா நடைபெறும். 


ஏற்பாடு; சு.பெரி. சுப்பிரமணியன் செட்டியார் குடும்பத்தார், ஸ்ரீமுருகன் டிராவல் ஏஜன்சி, மதுரை



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !