குலதெய்வம் தெரியாவிட்டால் இஷ்டதெய்வத்தை வழிபடலாமா?
ADDED :2713 days ago
பரம்பரையாக வருவது குலதெய்வ வழிபாடு. பிடித்த கடவுளை வழிபடுவது இஷ்டதெய்வ வழிபாடு. இரண்டுமே அவசியம். குலதெய்வம் தெரியாத நிலையில் விபரம் அறிந்தவர்கள் மூலம் குலதெய்வத்தை அறிய முயற்சிக்கலாம்.