உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில்களில் அமைந்துள்ள பலி பீடத்தின் தத்துவம் என்ன?

கோவில்களில் அமைந்துள்ள பலி பீடத்தின் தத்துவம் என்ன?

ஆணவம், பொறாமை, சூது, வாது, வஞ்சனை போன்ற தீய குணங்களை இங்கே மானசீகமாக பலியிட்டு, துாய்மையான மனதுடன் கோவிலுக்குள் செல்ல வேண்டும், என்ற எண்ணத்தில் தான் கோவில்களில், பலி பீடம் அமைந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !