பெற்றோரை சுற்றி வந்து வணங்கினால் பலனுண்டா?
ADDED :2702 days ago
பெற்றோரை நம்பிக்கையுடன் சுற்றினால் பலன் கிடைக்கும். பிள்ளையாரே இதற்கு முன்மாதிரி என்பதை திருவிளையாடல் புராணம் சொல்கிறதே...!