உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சீனாங்குடி அம்மனுக்கு சிறப்பு பூஜை

சீனாங்குடி அம்மனுக்கு சிறப்பு பூஜை

ஆர்.எஸ்.மங்கலம், ஆர்.எஸ்.மங்கலம் அருகே சீனாங்குடி காளியம்மன் கோயில் ஆனிமாத விழாவை முன்னிட்டு சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து பக்தர்கள் கரகம் எடுத்து நேர்த்திகடன் நிறைவேற்றினர். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !