புனித நதிகளின் பெயரைச் சொல்லி நீராடினால் பலன் கிடைக்குமா?
ADDED :2703 days ago
எங்கு நீராடினாலும் கங்கை, யமுனை, சரஸ்வதி போன்ற புனித நதிகளின் பெயர்களை சொல்லி விட்டு நீராடினால் பாவம் பறந்தோடும். புண்ணியம் சேரும்.