உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அம்பத்தூர் அம்பலவாணேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

அம்பத்தூர் அம்பலவாணேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

அம்பத்தூர்: அம்பத்தூர் காமராஜபுரத்தில் உள்ள அம்பலவாணேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. பக்தி பரவசத்துடன் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !