கூடல் சுந்தரவேலவர் கோயிலில் வருஷாபிஷேகம்
ADDED :2948 days ago
கூடலுார், கூடலுார் கூடல் சுந்தரவேலவர் கோயிலில் 20 ம் ஆண்டு வருஷாபிஷேகம் நடந்தது. அதையொட்டி சிறப்பு யாகம் மற்றும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. சுந்தரவேலவருக்கு வெள்ளிக்கவச அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். சொற்பொழிவு, பெண்கள் பஜனைப் பாடல்கள் பாடினர்.