விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் அனணயா விளக்கு
ADDED :2648 days ago
விருத்தாசலம்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் அனணயா விளக்கு ஏற்றப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், அணையா தீப விளக்கு வைக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் அனணயா விளக்கு ஏற்றப்பட்டது.