எளிய தெய்வம் பிள்ளையார்!
ADDED :2752 days ago
பிள்ளையார், ஏழை எளியவர்களுக்கெல்லாம் ஸ்வாமி, மஞ்சள் பொடியிலும், களி மண்ணிலும், சாணத்திலும்கூட எவரும் பிள்ளையாரைப் பிடித்துவைத்து வழிபடலாம். அவர் எளிதில் சந்தோஷப்படுகிறவர், எங்கே, எப்படி, எதில் கூப்பிட்டாலும் உடனே வந்து... அது கல்லோ, களி மண்ணோ அதற்குள்ளிருந்து கொண்டு அருள்செய்வார்.