யாரை கடலில் தள்ளலாம்?
ADDED :2742 days ago
யார் மனமும் புண்படாமல் பேசும் எண்ணம் கொண்டவர் மகாபாரத விதுரர். இவர் திருதராஷ்டிரன், பாண்டுவுக்கு சகோதரர். அவரே கோபத்துடன் இரு தரப்பாரைத் திட்டுகிறார். பணம் இருந்தும் தானம் செய்யாதவர், ஏழ்மையில் தவித்தாலும்கடவுளை வணங்காதவர், இவர்களின் கழுத்தில் இரண்டு பாறாங்கல்லை கட்டி நடுக்கடலில் தள்ளிவிடலாம்,” என்கிறார்.