நவக்கிரகங்களுக்கு சாதகபலன் தரக்கூடிய ஸ்லோகம்!
ADDED :2685 days ago
‘ஆதித்யாயச சோமாய மங்களாய புதாயச குரு சுக்ர சனி ப்யச்ச ராஹவே கேதவே நமஹ” என்ற ஸ்லோகத்தை தினமும் 12 முறை ஜெபித்து வந்தால் நவக்கிரகங்களால் நன்மை உண்டாகும்.