மீனாட்சியம்மன் கோயில் வருஷாபி ேஷகம்
ADDED :2741 days ago
ஸ்ரீவில்லிபுத்துார்: கிருஷ்ணன்கோவில் வி.பி.எம்.எம்.கல்லுாரி வளாக முத்துமீனாட்சியம்மன் கோயிலில் வருஷாபிேஷகம் நடந்தது. கணபதி, வித்யா, அஷ்டலட்சுமி ேஹாமங்கள் மற்றும் பசு,குதிரை,யானை, ஒட்டகபூஜைகளை, நாறும்பூநாதபட்டர் செய்து, அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் செய்யபட்டு தீபாராதனை நடந்தது. சேர்மன் சங்கர், தாளாளர் பழனிசெல்வி, துணைத்தலைவர் தங்கபிரபு, சிந்துஜா, இணைத்தாளாளர் துர்காமீனலோசி, தொழிலதிபர்கள் கமல்ராகவன், மணிவாசகன், பாலு, முருகன் மற்றும் கல்லுாரி முதல்வர்கள், பேராசிரியர்கள், மாணவிகள் பங்கேற்றனர்.