உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவாவடுதுறை ஆதீன மடத்தில் தேவாரம் ஒப்புவித்தல் போட்டி

திருவாவடுதுறை ஆதீன மடத்தில் தேவாரம் ஒப்புவித்தல் போட்டி

மதுரை : மதுரை திருவாவடுதுறை ஆதீன மடத்தில் மாணவர்களுக்கு தேவாரம் ஒப்புவித்தல் போட்டி நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவருக்கு இசைக்கல்லுாரி பேராசிரியர் சாமிநாதன் சான்றிதழ் வழங்கினார். விழாவில் செம்மொழி இசைத்தமிழ்  அறிஞர் சுரேஷ்சிவன் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !