உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமநாதபுரம் கோதண்டராமர் கோயிலில் தேரோட்டம்

ராமநாதபுரம் கோதண்டராமர் கோயிலில் தேரோட்டம்

ராமநாதபுரம்: கோதண்டராமர் கோயிலில் ஆடித்திருவிழா நடக்கிறது. முக்கிய நிகழ்வாக மீனாட்சி-சொக்கநாதர் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் நடந்தது. தேரோட்டம் நேற்று காலை நடந்தது. வீடுகளில் பெண்கள், தேங்காய் உடைத்து தீபாராதனை செய்து வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !