சக்தி இல்லையேல் சிவம் இல்லை என்பது உண்மை தானே?
ADDED :2680 days ago
சக்தி இல்லையேல் சிவம் இல்லை என்பது உண்மை. அதைப் போல சிவம் இல்லையேல் சக்தி இல்லை என்பதும் உண்மை. சக்தி உயிர். சிவம் உடல். இரண்டும் ஒன்றை ஒன்று சார்ந்து இருக்கிறது. சிவசக்தி தத்துவங்கள் இணைந்த அர்த்தநாரீஸ்வர கோலம் இதை வலியுறுத்துகிறது.