சந்திரகிரகணம்: மக்கள் புனித நீராடல்
ADDED :2629 days ago
வாரணாசி : இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சந்திரகிரகணம் நேற்று இரவு 11.54 மணிக்கு துவங்கி இன்று அதிகாலை முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் வாரணாசியில் உள்ள கங்கை நதியிலும், அலகாபாத் திரிவேணி சங்கமத்திலும் புனித நீராடி வருகின்றனர்.