உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வாரணாசி காசி விஸ்வநாதர் கோவிலில் கங்கை நீர் அபிஷேகம்

வாரணாசி காசி விஸ்வநாதர் கோவிலில் கங்கை நீர் அபிஷேகம்

வாரணாசி: வட மாநிலங்களில் புனித மாதமாக கருதப்படும், சிரவண மாதம் பிறந்துள்ளதை அடுத்து, சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன. உ.பி., மாநிலம், வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில், சிவ லிங்கத்துக்கு கங்கை நீர் ஊற்றி, ஏராளமான பக்தர்கள் அபிஷேகம் செய்து வழிபாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !