பைபிள் பொன்மொழிகள்
ADDED :2670 days ago
சகோதரனையும், சகோதரியையும் திட்டக்கூடாது. அவர்களை திட்டுபவர்கள் நரகத்திற்கு செல்வார்கள்.
எளிய மனம் கொண்டவர்களை ஆண்டவர் பாதுகாக்கின்றார். நாம் துன்பப்படும் போது அவர் நம்மை மீட்பார்.
அடிமையாக இருந்தாலும் நன்மை செய்தால் கடவுளிடம் இருந்து நன்மையே பெறுவார்.
பொய் பேசி சேர்க்கும் பொருள், காற்றாய் பறந்து விடும்.
தீய சொல்லில் இருந்து உங்கள் நாவை காத்திடுங்கள். வஞ்சக மொழியை உங்கள் வாயை விட்டு விலக்கி விடுங்கள்.